← Song Lyrics

பூமியின் குடிகளே வாருங்கள்

Boomiyin Kudigalae Vaarungal
Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
பூமியின் குடிகளே வாருங்கள் கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள் 1 . மகிழ்வுடனே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள் ஆனந்த சத்தத்தோடே திருமுன் வாருங்கள் 2 . கர்த்தரே நம் தேவனென்று என்றும் அறிந்திடுங்கள் அவரே நம்மை உண்டாக்கினார் அவரின் ஆடுகள் நாம் 3 . துதியோடும் புகழ்ச்சியோடும் வாசலில் நுழையுங்கள் அவர் நாமம் துதித்திடுங்கள் ஸ்தோத்திர பலியிடுங்கள் 4 . நம் கர்த்தரோ நல்லவரே கிருபை உள்ளவரே அவர் வசனம் தலைமுறைக்கும் தலைமுறைக்கும் உள்ளது .
Boomiyin Kutikalae Ellorum Karththarai Kempeeramaakavae Paadungalae 1.Saaronin Rojaa Avar Pallaththaakkina Leeliyae Parisuththar En Naesaravar Pathinaayirangalil Siranthor 2.Vaarththaiyil Unnmaiyullor Vaakkuththaththam Seythittar Kalangaathae Thikaiyaathae Jeyameenthu Unnai Kaaththiduvaar 3.Muttum Alukullavar Anpil Innaiyattavar Mathuramaam Avar Naesam Naamam Oottunnda Parimalamae 4.Vaarththaiyin Thaevanavar Vaarththaiyaal Thaangupavar Sarvaththaiyum Thaangupavar Vaarththaiyentum Nammaith Thaangidumae

Chords aren't available for this song yet.

Title பூமியின் குடிகளே வாருங்கள்
Romanised Title Boomiyin Kudigalae Vaarungal
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Oct 25, 2026
Chat with us