← Song Lyrics

போவாஸ் போவாஸ்

Bovas Bovas
Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
போவாஸ் போவாஸ் போர்வையால் என்னை மூடுமையா இயேசையா இயேசையா உம் அன்பினால் என்னை மூடுமையா 1. உந்தன் அடிமை நான் ஐயா - என்னைக் காப்பாற்றும் கடமை உமக்கையா 2. நிறைவான பரிசு நீர்தானையா – உம் நிழல் தானே தங்கும் சொர்க்கமையா 3. வேதனையோ வேறு சோதனையோ எதுவும் என்னை பிரிக்காதையா 4. ஓய்வின்றி கதிர்கள் பொறுக்கிடுவேன் வேறொரு வயல் நான் போவதில்லை 5. கற்றுத்தாரும் நான் கடைபிடிப்பேன் சொல்வதை செய்து முடித்திடுவேன் 6. போர்வை விரித்தேன் போடுமையா கோதுமையால் என்னை நிரப்புமையா 7. திருப்தியாக்கும் என் திரு உணவே தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீரே
Povas Povas Povaas Povaas Porvaiyaal Ennai Moodumaiyaa Iyaesaiyaa Iyaesaiyaa Um Anpinaal Ennai Moodumaiyaa 1. Unthan Atimai Naan Aiyaa-Ennaik Kaappaattum Kadamai Umakkaiyaa 2. Niraivaana Parisutha Neerthaanaiyaa - Um Nilal Thaanae Thangum Sorkkamaiyaa 3. Vaethanaiyo Vaetru Sothanaiyo Ethuvum Ennai Pirikkaathaiyaa 4. Oyvinti Kathirkal Porukkiduvaen Vaeroru Vayal Naan Povathillai 5. Kattuththaarum Naan Kataipitippaen Solvathai Seythu Mutiththiduvaen 6. Porvai Viriththaen Podumaiyaa Kothumaiyaal Ennai Nirappumaiyaa 7. Thirupthiyaakkum En Thiru Unavae Thaakam Theerkkum Jeevaththannnneerae

Chords aren't available for this song yet.

Title போவாஸ் போவாஸ்
Romanised Title Bovas Bovas
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Oct 25, 2026
Chat with us