← Song Lyrics

மகா மகா பெரியது

Maha Maha Periyathu
Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
மகா மகா பெரியது உம் இரக்கம் ஒவ்வொரு நாளும் புதியது உம் கிருபை தேற்றிடும் கிருபை உயிர்ப்பிக்கும் கிருபை விலகாத மாறாத கிருபை 1. மிகக் கொடிய வேதனையில் இடுக்கண்கள் மத்தியில் விழுந்து விட்டேன் உம் கரத்தில் – 2 கொள்ளைநோய் விலகனும் ஜனங்கள் வாழனும் உம் நாமம் உயரனுமே – 4 உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா – 2 2. பெலவீனங்களைக் குறித்து பரிதவிக்கும் மிகப்பெரிய பிரதான ஆசாரியரே – 2 ஏற்ற வேளை உதவி செய்யும் கிருபையை நான் நம்பியே கிருபாசனம் வந்திருக்கிறேன் – 4 உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா – 2 3. கிழக்கு மேற்கு உள்ள தூரம் குற்றங்கள் அகற்றுகின்ற கிருபையுள்ள நல்ல தகப்பனே – 2 பூலோகம் பரலோகம் எவ்வளவு உயர்ந்ததோ அவ்வளவு கிருபை உயர்ந்தது. -4 உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா – 2 4. திருப்பாதம் காத்திருந்து மன்றாடும் பிள்ளைகள் மேல் மனதுருகும் நல்ல தகப்பனே – 2 பஞ்சத்திலே பசியாற்ற நோயிலிருந்து காப்பாற்ற நோக்கமாய் இருப்பவரே – 4 உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா – 2
Mahaa Mahaa Periyathu Um Irakkam Ovvoru Naalum Puthiyathu Um Kirupai Theerridum Kirubai Uyirppikkum Kirubai Vilakaatha Maaraatha Kirubai 1. Mikak Kodiya Veethanaiyil Idukkankal Mathiyil Vizhunthu Vitten Um Karathil – 2 Kollainooy Vilakanum Janangkal Vaazhanum Um Naamam Uyaranumee – 4 Um Irakkam Um Thayavu Alavida Mudiyaathaiyyaa – 2 2. Pelaviinangkalaik Kuriththu Parithavikkum Mikapperiya Pirathaana Aasaariyaree – 2 Eerra Velai Uthavi Seiyum Kirupaiyai Naan Nampiyee Kirupaasanam Vanthirukkireen – 4 Um Irakkam Um Thayavu Alavida Mudiyaathaiyyaa – 2 3. Kizhakku Meerku Ulla Thuuram Kurrangkal Akarrukinra Kirupaiyulla Nalla Thakappanee – 2 Boologam Paralogam Evvalavu Uyarntha Tho Avvalavu Kirupai Uyarntha Thu. -4 Um Irakkam Um Thayavu Alavida Mudiyaathaiyyaa – 2 4. Thiruppaatham Kaathirunthu Manraadum Pillaigal Meel Manathurukum Nalla Thakappanee – 2 Panjsaththilee Pasiyaarra Nooyilirunthu Kaappaarra Nookkamaay Iruppavaree – 4 Um Irakkam Um Thayavu Alavida Mudiyaathaiyyaa – 2

Chords aren't available for this song yet.

Title மகா மகா பெரியது
Romanised Title Maha Maha Periyathu
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Oct 25, 2026
Chat with us