← Song Lyrics

பரலோக கார்மேகமே பரிசுத்த மெய் தீபமே

Paraloga Kaarmaegamae Parisutha Mei Deepamae
Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
பரலோக கார்மேகமே பரிசுத்த மெய் தீபமே உயிராய் வந்தீரைய்யா உணர்வே நீர்தானைய்யா - என் ஆவியானவரே என் ஆற்றலானவரே - பரலோக 1 . அறிவு புகட்டுகின்ற நல் ஆவியாய் வந்தீரே இறுதிவரை என்றென்றைக்கும் எனக்குள்ளே வாழ்பவரே - ஆவியானவரே 2 . மேன்மையாய் உயர்த்தினீரே இன்பமாய் பாடுகிறேன் இறைவாக்கு என் நாவிலே என் வழியாய் பேசுகிறீர் 3 . மறுரூப மலை நீரே மகிமையின் சிகரம் நீரே உருமாற்றம் அடைகின்றேன் உம்மேக நிழல்தனிலே 4 . விண்ணக பனித்துளியாய் மண்ணகம் வந்தீரே புதிதாக்கும் பரிசுத்தரே உருவாக்கும் உன்னதரே 5 . தகப்பனை அறிந்துகொள்ள வெளிப்பாடு தருகின்றீர் அவர் விருப்பம் நிறைவேற்ற ஞானம் தந்து நடத்துகின்றீர் 6 . அக்கினி ஸ்தம்பமாக மேக நிழலாக தவறாமல் நடத்துகிறீர் விலகாமல் முன் செல்கிறீர் 7 . அப்பா பிதாவே என்று கூப்பிடச் செய்தீரே பிள்ளையானேன் உம் பிரசன்னத்தால் பெலனடைந்தேன் உம் வரவால்
Paraloka Kaarmaekamae Parisuththa Mey Theepamae Uyiraay Vantheeraiyyaa Naarvae Neerthaanaiyyaa – En Aaviyaanavarae En Aattalaanavarae-Paraloka 1.Arivu Pukattukinta Nal Aaviyaay Vantheerae Iruthivarai Ententaikkum Enakkullae Vaalpavarae-Aaviyaanavarae 2.Maenmaiyaay Uyarththineerae Inpamaay Paadukiraen Iraivaakku En Naavilae En Valiyaay Paesukireer 3.Maruroopa Malai Neerae Makimaiyin Sikaram Neerae Urumaattam Ataikinten Um Maeka Nilalthanil 4.Vinnnaka Paniththuliyaay Mannnakam Vantheerae Puthithaakkum Parisuththarae Uruvaakkum Unnatharae 5.Thakappanai Arinthukolla Velippaadu Tharukiraar Avar Viruppam Niraivaetta Njaanam Thanthu Nadaththukireer 6.Akkini Sthampam Maeka Nilalaaka Thavaraamal Nadaththukireer Vilakaamal Mun Selkiraar 7.Appaa Pithaavae Entu Kooppida Seytheerae Pillaiyaan Um Pirasannaththaal Pelanatainthu Un Varavaal

Chords aren't available for this song yet.

Title பரலோக கார்மேகமே பரிசுத்த மெய் தீபமே
Romanised Title Paraloga Kaarmaegamae Parisutha Mei Deepamae
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Oct 25, 2026
Chat with us