← Song Lyrics

பரலோகந்தான் என் பேச்சு

Paraloganthan En Paechu
Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
பரலோகந்தான் என் பேச்சு பரிசுத்தம்தான் என் மூச்சு கொஞ்சக்காலம் இந்த பூமியிலே இயேசுவுக்காய் சுவிசேஷத்திற்காய் தானான தனனா தானானனா தானான தனனா தானானனா 1 . என் இயேசு வருவார் மேகங்கள் நடுவே தன்னோடு சேர்த்துக் கொள்வார் கூடவே வைத்துக் கொள்வார் - என்னை 2 . உருமாற்றம் அடைந்து முகமுகமாக என் நேசரைக் காண்பேன் தொட்டு தொட்டுப் பார்ப்பேன் - இயேசுவை 3 . சங்கீதக்காரன் தாவீதை காண்பேன் பாடச் சொல்லிக் கேட்பேன் - அங்கு சேர்ந்து பாடிடுவேன் அங்கு நடனமாடிடுவேன் 4 . என் சொந்த தேசம் பரலோகமே எப்போது நான் காண்பேன் ஏங்குகிறேன் தினமும் - நான் 5 . என்னோடு கூட கோடான கோடி ஆன்மாக்கள் சேர்த்துக் கொள்வேன் கூட்டிச் சென்றிடுவேன்
Paralokanthaan En Paechchu Parisuththam Thaan En Moochchu Konjakkaalam Intha Poomiyilae Yesuvukkaay Suvishaeththirkaay Thaanaana Thananaa Thaanaananaa Thaanaana Thananaa Thaanaananaa 1. En Yesu Varuvaar Maekangal Naduvae Thannodu Serththuk Kolvaar Koodavae Vaiththuk Kolvaar -Ennai 2. Urumaattam Atainthu Mukamukamaaka En Naesarak Kaannpaen Thottu Thottup Paarppaen – Yesuvai 3. Sangeethakkaaran Thaaveethai Kaannpaen Paadach Solli Kaetpaen – Angu Sernthu Paadiduvaen -Naan Nadanamaadiduvaen 4. En Sontha Thaesam Paralokamae Eppothu Naan Kaannpaen Aengukiraen Thinamum – Naan 5. Kannnnirkal Yaavum Thutaikkappadum Kavalaikal Marainthu Vidum Ellaamae Puthithaakum 6. Ennodu Kooda Kodaana Koti Aanmaakkal Serththuk Kolvaen Koottich Sentiduvaen

Chords aren't available for this song yet.

Title பரலோகந்தான் என் பேச்சு
Romanised Title Paraloganthan En Paechu
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Oct 25, 2026
Chat with us