← Song Lyrics

பரிசுத்த ஆவியே

Parisutha Aaviyae
Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே கூட இருப்பவரே குறைகள் தீர்ப்பவரே 1 . தேற்றிடும் தெய்வமே திடன் தருபவரே ஊற்றுத் தண்ணீரே உள்ளத்தின் ஆறுதலே - எங்கள் 2. பயங்கள் நீக்கிவிட்டீர் பாவங்கள் போக்கிவிட்டீர் ஜெயமே உம் வரவால் ஜெபமே உம் தயவால் - தினம் 3. அபிஷேக , நாதரே ஆச்சாரமானவரே மீட்பின் நாளுக்கென்று முத்திரையானவரே - எங்கள் 4 விடுதலை தருபவரே விண்ணப்பம் செய்பவரே சாட்சியால் நிறுத்துகிறீர் சத்தியம் போதிக்கிறீர் தினம் 5. அயல்மொழி பேசுகிறோம் அதிசயம் காண்கிறோம் வரங்கள் பெறுகிறோம் வளமாய் வாழ்கிறோம் 6 . சத்துரு வரும் போது எதிராய் கொடி பிடிப்பீர் எக்காளம் ஊதுகிறோம் எதிரியை வென்று விட்டோம்
Parisuththa Aaviyae Paktharkal Thunnaiyaalarae Kooda Iruppavarae Karaikal Theerppavarae 1. Thaettidum Theyvamae Thidam Tharupavarae Oottuth Thannnneerae Ullaththin Aaruthalae - Engal 2. Payangal Neekkivittir Paavangal Pokkivittir Jeyamae Um Varavaal Jepamae Um Thayavaal - Thinam 3. Apishaeka Naatharae Achcharamaanavarae Meetpin Naalukkentu Muththiraiyaanavarae - Engal 4. Viduthalai Tharupavarae Vinnnappam Seypavarae Saatchiyaay Niruththukireer Saththiyam Pothikkireer - Thinam 5. Ayal Moli Paesukirom Athisayam Kaannkirom Varangal Perukirom Valamaay Vaalkirom 6. Saththuru Varum Pothu Ethiraay Koti Pitippeer Ekkaalam Oothukirom Ethiriyai Ventu Vittom

Chords aren't available for this song yet.

Title பரிசுத்த ஆவியே
Romanised Title Parisutha Aaviyae
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Oct 25, 2026
Chat with us