← Song Lyrics

பூரிகை ஊதிடுவோம்

Poorigai Oothiduvom
Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
பூரிகை ஊதிடுவோம் புன்னகை முகத்தோடு எதிரியை துரத்திடுவோம் எக்காள தொனியோடு முழங்கிடுவோம் துதி எக்காளம் முற்றிலுமாய் ஜெயம் எடுப்போம் 1. எக்காளம் ஊதும்போதெல்லாம் கர்த்தர் நம்மை நினைக்கின்றார் எதிரியின் கையிலிருந்து காப்பாற்றப்படுகின்றோம் 2. கிதியோன் படைகள் அன்று பூரிகை ஊதியதால் எதிரிகள் ஓடி போனார்கள் சிதறி கூக்குரலிட்டு 3. எரிகோ மதில்கள் எல்லாம் இடிந்து விழுகின்றன என் தேசம் இயேசுவுக்கு என்பது நிச்சயமே 4. சாலமோன் ஆலயத்தில் ஏகமாய் துதிக்கும் போது ஆலயம் நிரம்பியது கர்த்தரின் மகிமையினால்
Poorigai oothiduvom punnagai mugathodu Edhiriya thurathiduvom ekkaala thoniyodu Muzhangiduvom thuthi ekkaalam Mutrilumaai jeyam eduppom 1. Ekkalam oothumbodhellaam Karthar nammai ninaikindraar Edhiriyain kaiyilirundhu Kaapaatrappadugindroom 2. Gidiyon padaigal andru Poorigai oothiyadhaal Edhirigal oodi ponaargal Sidhari kookkuralittu 3. Eriko madhilgal ellam Idindhu vizhugindraana En desam Yesuvaikku Enbadhu nichayamE 4. Saalamon aalyathil Ekamaai thuthikkum podhu Aalayam nirambidhu Kartharin magimaiyinaal

Chords aren't available for this song yet.

Title பூரிகை ஊதிடுவோம்
Romanised Title Poorigai Oothiduvom
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Oct 25, 2026
Chat with us