← Song Lyrics

பொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா

Porutkal Melae Kannu Paochunaa
Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
T-128 6/8 பொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா போச்சய்யா உன் அபிஷேகம் ஆட்கள் ( ஆடை ) மேல கண்ணு போச்சுன்னா அம்போதான் உன் அபிஷேகம் காத்துக் கொள் காத்துக் கொள் - நீ பெற்றுக் கொண்ட அபிஷேகத்தைக் காத்துக் கொள் 1 . பெருமை என்ற வலையில் விழாதே - அது வறுமையைக் கொண்டு வந்திடும் பணத்திலே மயங்கி விடாதே - உன்னைப் பாதாளம் கொண்டு போய்விடும் 2 . அழிந்து போகும் உலகப் பொருட்களால் நண்பர்களை சம்பாதித்துக் கொள் - நீ நீ மரித்தால் நித்திய வீட்டில் ( உன்னை ) நிரந்தரமாய் ஏற்றுக் கொள்வார்கள் 3 . அழைத்த அழைப்பில் நிலைத்திருந்தால் - நீ அபிஷேகத்தை காத்துக் கொள்ளலாம் அழைத்தவர் உண்மையுள்ளவர் - உன்னை அனுதினமும் நடத்திச் செல்வாரே
Porutkal Melae Kannu Porutkal Maela Kannnu Pochchunaa Pochchayyaa Un Apishaekam Aatkal Maela Kannnu Pochchunnaana Appothaan Un Apishaekam Kaaththuk Kol Kaaththuk Kol Pettuk Konnda Apishaekaththai Kaaththukkol 1. Perumai Enta Valaiyil Vilaathae Athu Varumaiyaik Konndu Vanthidum Panaththilae Mayangi Vidaathae -Unnaip Paathaalam Konndu Poyvidum 2. Alinthu Pokum Ulakapporutkalaal Nannparkalai Sampaathiththuk Kol Nee Mariththaal Niththiya Veettil (Unnai) Nirantharamaay Aettuk Kolvaarkal 3. Alaiththa Alaippil Nilaiththirunthaal Apishaekaththaik Kaaththuk Kollalaam Alaiththavar Unnmaiyullavar Anuthinamum Nadaththich Selvaarae

Chords aren't available for this song yet.

Title பொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா
Romanised Title Porutkal Melae Kannu Paochunaa
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Oct 25, 2026
Chat with us