← Song Lyrics

புதிய பாடல் பாடி பாடி இயேசு

Puthiya Paadal Paadi Paadi Yesu
Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
புதிய பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம் புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம் 1 . கழுவினார் இரத்தத்தாலே சுகம் தந்தார் காயத்தாலே தேற்றினார் வசனத்தாலே திடன் தந்தார் ஆவியாலே - எனக்கு 2 . உறுதியாய் பற்றிக் கொண்டோம் உம்மையே நம்பி உள்ளோம் பூரண சமாதானம் புவிதனில் தருபவரே - தினமும் 3 . அதிசயமானவரே ஆலோசனைக் கர்த்தரே வல்லமையுள்ள தேவா வரங்களின் மன்னவனே - எல்லா 4 . கூப்பிட்டேன் பதில் வந்தது குறைவெல்லாம் நிறைவானது மகிமையின் ராஜா அவர் மகத்துவமானவரே - இயேசு 5 . மாலையில் அழுகை என்றால் காலையில் அக்களிப்பு கோபமோ ஒரு நிமிடம் கிருபையோ நித்தம் நித்தம் - அவர்
Puthiya Paadal Paati Paati Yesu Raajaavaik Konndaaduvom Pukalnthu Paadal Paati Paati Yesu Raajaavaik Konndaaduvom 1.Kaluvinaar Iraththaththaalae Sukam Thanthaar Kaayaththaalae Thaettinaar Vasanaththaalae Thidan Thanthaar Aaviyaalae -Enakku 2.Uruthiyaay Pattik Konntoom Ummaiyae Nampi Ullom Poorana Samaathaanam Puvithanil Tharupavarae -Thinamum 3.Athisayamaanavarae Aalosanaik Kaaththarae Vallamaiyulla Thaevaa Varangalin Mannavanae -Ellaa 4.Kooppittaen Pathil Vanthathu Kuraivellaam Niraivaanathu Makimaiyin Raajaa Avar Makaththuvamaanavarae -Yesu 5.Maalaiyil Alukai Ental Kaalaiyil Akkalippu Kopamo Oru Nimidam Kirupaiyo Niththam Niththam -Avar

Chords aren't available for this song yet.

Title புதிய பாடல் பாடி பாடி இயேசு
Romanised Title Puthiya Paadal Paadi Paadi Yesu
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Oct 25, 2026
Chat with us