← Song Lyrics
Tamil
உங்க முகத்தை பார்க்கனும்
Benny Joshua
உங்க முகத்தை பார்க்கனும்
உம்மோடு பேசனும்
உங்க சித்தம் அறியனும்
நான் உனக்காய் வாழனும் – 2
மேகஸ்தம்பமாய்
அக்கினி ஸ்தம்பமாய்
என்னை நிரப்ப வேண்டுமே – 2
ஓரேபின் அனுபவம்
ஒவ்வொரு நாளும் தரணுமே – 2 -உங்க முகத்தை
மகிமையின் மேகமாய்
அபிஷேக தைலமாய்
என்னை நிரப்ப வேண்டுமே – 2
சீனாய் மலை அனுபவம்
ஒவ்வொரு நாளும் தாருமே – 2 – உங்க முகத்தை
இரவும் பகலும்
உந்தன் பாதம் அமரனும்
இவ்வுலகம் மறக்கனும் – 2
மோசேயை போலவும்
உம்மை முகமுகமாக பார்க்கனும் – 2 – உங்க முகத்தை
Romanised lyrics aren't available for this song yet.
No lyrics to show.
Chords aren't available for this song yet.
Title
உங்க முகத்தை பார்க்கனும்
Artist
Benny Joshua
Language
Tamil
Added
Jul 28, 2026