← Song Lyrics

இமைப்பொழுதும் முகம்

Johnsam Joyson
Tamil
இமைப்பொழுதும் முகம் மறைத்தாலும் என்னால் வாழ முடியாதையா – 2 இரவு பகலும் என் கூட இருந்தென்னை நடத்தி செல்லுமையா – 2 1. கலங்கிடும் வேலை நெஞ்சும் பதறிடும் வேலை ஏங்கிடும் வேலை மனம் உடைந்திடும் வேலை என்னை மார்போடு அனைத்தவரே – 2 உம் அன்பின் முன்னால் ஒன்றுமில்லையே 2. தனித்திடும் வேலை சொந்தம் வெறுத்திடும் வேலை சோர்ந்திடும் வேலை நான் துடித்திடும் வேலை என்னை பெயர் சொல்லி அழைத்தவரே – 2 உம் அன்பின் முன்னால் ஒன்றுமில்லையே
Imaipoluthum Mugam Maraiththalum Ennal Vazha Mudiyathaiya – 2 Iravu Pagalum En Kooda Irunthennai Nadathi Sellummaiya – 2 1. Kalangidum Velai Nenjum Patharidum Velai Yengidum Velai Manam Vudaindhidum Velai Ennai Marbodu Anaithavarae – 2 Um Anbin Munnal Ondrummillaiyae 2. Thanithidum Velai Sondham Veruthidum Velai Sornthidum Velai Naan Thudiththidum Velai Ennai Peyar Solli Azhaithavarae – 2 Um Anbin Munnal Ondrumillayae

Chords aren't available for this song yet.

Title இமைப்பொழுதும் முகம்
Artist Johnsam Joyson
Album கருணையின் பிரவாகம் Vol 2
Language Tamil
Added Aug 25, 2026