← Song Lyrics

என்னை முழுவதும் தந்தேன்

Johnsam Joyson
Tamil
என்னை முழுவதும் தந்தேன் உம் கரத்தில் எடுத்து பயன்படுத்தும் – 2 எந்தன் இதயத்தின் வாசலை உமக்காக மட்டும் திறந்தே நான் வைத்திடனும் – 2 1. எங்கே நான் சென்றாலும் என்ன நான் செய்தாலும் உம் நாமம் உயர்ந்திடனும் – 2 உம்மை நான் உயர்த்த எனை தாழ்த்தனும் – 2 2. என்னை நீர் புதிதாக்கி என் பாவங்கள் போக்கி அபிஷேகம் செய்தவரே – 2 நான் வாழ உம் வாழ்வை தந்தவரே – 2 3. பெலவீன நேரத்தில் புது பெலன் தந்தீரே கிருபையால் தாங்கினீரே – 2 நீர் போதும் என் வாழ்வில் என் இயேசுவே – 2
Ennai Muzhuvathum Thanthen Um Karaththil Yeduthu Payanpaduthum – 2 Enthan Idhayaththin Vasalai Umakkaga Mattum Thirandhae Naan Vaiththidanum – 2 1. Engae Naan Sendralum Enna Naan Seithalum Um Naamam Uyarnthidanum – 2 Ummai Naan Uyartha Enai Thazhththanum – 2 2. Ennai Neer Puthithakki En Pavangal Pokki Abishegam Seithavarae Naan Vazha Um Vazhvai Thanthavarae – 2 3. Belaveena Nerathil Pudhu Belan Thandheerae Kirbaiyal Thaangineerae Neer Podhum En Vazhvil En Yesuvae – 2

Chords aren't available for this song yet.

Title என்னை முழுவதும் தந்தேன்
Artist Johnsam Joyson
Album கருணையின் பிரவாகம் Vol 2
Language Tamil
Added Aug 25, 2026