← Song Lyrics

எந்தன் நெஞ்சம் மகிழும்

Johnsam Joyson
Tamil
எந்தன் நெஞ்சம் மகிழும் உன்னை நினைக்கையிலே உள்ளம் பொங்கும் உம்மை துதிக்கையிலே எந்தன் வாயின் வார்த்தையெல்லாம் உம்மை மட்டும் புகழும் என் ஜீவன் நீர் அல்லவோ – 2 1. பாவமென்னும் சாபக் கட்டில் சிக்கிக்கொண்டு வாழ்த்து வந்தேன் – 2 என்னை மீட்க இந்த பூவில் வந்தீர் எந்தன் பாவம் யாவும் ஏற்றுக் கொண்டீர் – 2 2. என் இயேசுவே உம்மை காண துடிக்கின்றதே எந்தன் உள்ளம் – 2 எனக்காய் யாவையும் செய்பவரே என் கண்கள் உம்மை காண வாஞ்சிக்குதே – 2
Endhan Nenjam Magizhum Unnai Ninaikkaiyil Ullam Pongum Ummai Thuthikkaiyilae Enthan Vaaiyin Vaarthaiyellam Ummai Mattum Pughazhum En Jeevan Neer Allavo – 2 1. Paavamennum Saabak Kattil Sikkikondu Vazhthu Vanthen – 2 Ennai Meetka Indha Poovil Vantheer Enthan Paavam Yavum Yetruk Kondeer – 2 2. En Yesuvae Ummai Kana Thudikkindrathae Enthan Ullam – 2 Enakkai Yavaiyum Seibavarae En Kangal Ummai Kana Vaanjikkuthae – 2

Chords aren't available for this song yet.

Title எந்தன் நெஞ்சம் மகிழும்
Artist Johnsam Joyson
Album கருணையின் பிரவாகம் Vol 3
Language Tamil
Added Aug 25, 2026