← Song Lyrics

என்னில் என்ன கண்டீர்

Johnsam Joyson
Tamil
என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க இப் பாவிக்கு தகுதி இல்லையே என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க இவ் ஏழைக்கு தகுதி இல்லையே 1. என் பெலவீனமறிந்தும் நீர் நேசித்தீர் என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர் 2. உம்மை விட்டு விலகும் செயல் செய்த நாள் உண்டு உம்மை காயபடுத்தும் வார்த்தை சொன்ன நாள் உண்டு பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான் 3. பாவ சேற்றில் கிடந்த ஓர் பாவி நான் ஐயா உந்தன் அன்பின் கயிற்றால் என்னை இழுத்திரே உம் நேசம் போல் ஒன்றும் இங்கு இல்லையே
Ennil Enna Kanteer Ennai Nesikka Ippaavikku thagudhi Illaye Ennil Enna Kandeer Ennai Nesikka Ivvelaikku thagudhi Illaye 1. En Belaveenam Arindhum Nesitheer En Kuraigal Therindhum Neer Nesitheer 2. Ummai Vittu Vilagum Seyal Seidha Naalundu Ummai Kaayapaduthum Vaarthai Sonna Naalundu Paavam Seiya Kaalam Ketta Throgi Naan 3. Paava Setril Kidandha Oru paavi naan aiya Undhan Anbin Kayitral Ennai Elutheere Um Nesam pol Ondrum Engum illaye

Chords aren't available for this song yet.

Title என்னில் என்ன கண்டீர்
Artist Johnsam Joyson
Album கருணையின் பிரவாகம் Vol 3
Language Tamil
Added Aug 25, 2026