← Song Lyrics

நல்லவரே வல்லவரே

Johnsam Joyson
Tamil
நல்லவரே வல்லவரே உமது அன்பினால் இழுத்தவரே – 2 உமது ஒளியை விட்டு விலகாமல் என்னை வாழ செய்பவரே – 2 1. உமது சாயலை எனக்கு தந்தீர் அதின் உருவம் குலையாமல் பார்த்து கொண்டீர் – 2 உமது மேலான ஜீவன் தந்தீர் எந்தன் நல்லவரே 2. உரிமையோடு நான் கூப்பிட்டதும் நீர் நேரம் காலம் ஏதும் பார்க்கவில்லை – 2 தடுமாறும் போது தயவாக வந்தீர் நல்லவரே
Nallavarae Vallavarae Umathu Anbinaal Ezhuthavarae – 2 Umathu Oliyai Vittu Vilagamal Ennai Vazha Seibavarae – 2 1. Umathu Saayalai Enakku Thandheer Athin Uruvam Kulaiyamal Paarthu Kondeer – 2 Umathu Maelana Jeevan Thantheer Enthan Nallavarae 2. Urimaiyodu Naan Koopittathum Neer Naeram Kaalam Yethum Parkkavillai – 2 Thadumaarum Pothu Thayavaga Vantheer Nallavarae

Chords aren't available for this song yet.

Title நல்லவரே வல்லவரே
Artist Johnsam Joyson
Album கருணையின் பிரவாகம் Vol 3
Language Tamil
Added Aug 25, 2026