← Song Lyrics

எனைப் பாரும் எனை

Johnsam Joyson
Tamil
எனைப் பாரும் எனைப் பாரும் உம் முகத்தை மறைக்காத்திரும் கெஞ்சுகிறேன் கெஞ்சுகிறேன் – 2 1. என் இயேசுவே என் வாழ்க்கையில் நீர் எத்தனை தருணங்கள் தந்தீர் அதையெல்லாம் வீணடித்தேன் இப்போ ஒன்றும் இல்லாமல் நிற்கிறேன் – 2 எனைப் பாரும் எனைப் பாரும் இந்த ஒரு முறை இறங்கும் கெஞ்சுகிறேன் கெஞ்சுகிறேன் – 2 2. மெய் அன்பை கண்ட பின்பும் பொய் அன்புக்காக ஏங்கி நின்றேன் எல்லாம் மாயை என்று கண்டேன் உம் அன்பே போதும் என்றேன் – 2 எனைப் பாரும் எனைப் பாரும் எனை விட்டு விலகாதிரும் கெஞ்சுகிறேன் கெஞ்சுகிறேன் – 2 3. வழி இதுவே என்று தெரிந்தும் நான் அங்கும் இங்கும் சுற்றி திரிந்தேன் ஏமாற்றங்கள் அடைந்தேனே இனி உம்மை விட்டு செல்ல மாட்டேன் – 2 எனைப் பாரும் எனைப் பாரும் என்னை வெறுத்து தள்ளாதிரும் கெஞ்சுகிறேன் கெஞ்சுகிறேன் – 2
Ennai Paarum Ennai Parum Um Mugathai Maraikathirum Kenjugiren Kenjugiren – 2 1. En Yesuvae En Vazhkayil Neer Etthanai Tharunagal Thantheer Athai Elaam Veenadithen Ippo Ontrum Illamal Nirkiren – 2 Ennai Paarum Ennai Parum Intha Our Murai Irangum Kenjugiren Kenjugiren – 2 2. Mei Anbai Kanda Pinbum Poi Anbukaga Yengi Ninten Ellam Maayai Entru Kandean Um Anbea Pothum Entren – 2 Ennai Paarum Ennai Parum Ennai Vittu Vilagathiruum Kenjugiren Kenjugiren – 2 3. Vazhl Ithuvea Entru Therinthum Nan Ankum Inkum Sutra Thirinthen Yematrngal Adainthene Ini Ummai Vittu Sella Maaten – 2 Ennai Paarum Ennai Parum Ennai Veruthu Thallathirum Kenjugiren Kenjugiren – 2

Chords aren't available for this song yet.

Title எனைப் பாரும் எனை
Artist Johnsam Joyson
Album கருணையின் பிரவாகம் Vol 3
Language Tamil
Added Aug 25, 2026