← Song Lyrics
Tamil
வேகம் எழும்பு சீயோனே
Johnsam Joyson
வேகம் எழும்பு சீயோனே
உந்தன் வல்லமை தரித்துக்கொள் – 2
தூசியை உதறிவிட்டு எழும்பு – 3
உந்தன் வல்லமையை தரித்துக்கொள் – 2
1. பரிசுத்தமே உன் அலங்காரம்
இரட்சிப்பே உன் ஆபரணம்
உலகத்தின் வேஷத்தை வெறுத்து விடு – 3
உன்னை பரிசுத்தம் செய்து கொள் – 2
2. புறப்பட்டு போ எருசலேமே
ராஜா வருகை சமீபமே
பாவத்தை விட்டு விலகி ஓடு – 3
உன்னை சுத்தவானாய் காத்துக்கொள் – 2
Vekam Yezhumpu Zionae
Unthan Vallamai Thariththukkol – 2
Thoosiyai Utharivittu Yezhumbu – 3
Unthan Vallamaiyai Thariththukkol – 2
1. Parisuththamae Un Alangaram
Ratchappae Un Aaparanam
Ulagaththin Vaeshaththai Vaeruthu Vidu – 3
Unnai Parisuththam Seithu Kol – 2
2. Purappattu Po Yerusalaemae
Raja Varugai Sameebamae
Pavathai Vittu Vilagi Odu – 3
Unnai Suththavaanaay Kaathukkol – 2
No lyrics to show.
Chords aren't available for this song yet.
Title
வேகம் எழும்பு சீயோனே
Artist
Johnsam Joyson
Album
கருணையின் பிரவாகம் Vol 3
Language
Tamil
Added
Aug 25, 2026