← Song Lyrics

நீதியின் சூரியன் இயேசுவே

Johnsam Joyson
Tamil
நீதியின் சூரியன் இயேசுவே நித்திய தேவனும் இயேசுவே நீங்காத நேசமே நீரே ஒருவரே உம்மை ஆராதனை செய்கின்றோம் – 2 நீரே தேவாதி தேவன் ராஜாதி ராஜன் கர்த்தாதி கர்த்தர்ராமே – 2 வானம் சிங்காசனம் பூமி பாதபீடம் உம்மை போல் வேறுயாருமில்லையே – 2
Needhiyin Sooriyan Yesuvae Nithiya Dhevanum Yesuvae Neengatha Naesamae Neerae Oruvarae Ummai Aarathanai Seigindrom – 2 Neerae Dhevadhi Dhevan Rajadhi Rajan Karththadhi Kartharramae – 2 Vaanam Singasanam Boomi Padhapeedam Ummai Pol Veryarumillaiyae – 2

Chords aren't available for this song yet.

Title நீதியின் சூரியன் இயேசுவே
Artist Johnsam Joyson
Album கருணையின் பிரவாகம் Vol 4
Language Tamil
Added Aug 25, 2026