← Song Lyrics

இயேசுவின் மார்பில் நான்

Yesuvin Marbil Naan
Johnsam Joyson
Tamil
இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே இன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில் – 2 பாரிலே பாடுகள் மறந்து நான் பாடுவேன் என் நேசரை நான் போற்றியே – 2 வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்ரம் நோக்கி என்றும் ஜீவிப்பேன் (அல்லேலூயா) – 2 1. சோதனையால் என் உள்ளம் சோர்ந்திடும் வேதனையான வேளை வந்திடும் – 2 என் மன பாரம் எல்லாம் மாறிடும் தம் கிருபை என்றும் என்னை தாங்கிடும் – 2 2. ஸ்னேகிதர் எல்லாம் கைவிட்டீடினும் நேசரால் இயேசென்னோடிருப்பதால் – 2 மண்ணிலென் வாழ்வை நான் விட்டேகியே மன்னவனாம் இயேசுவோடு சேருவேன் – 2 3. என்றும் என் வேண்டுதல்கள் கேட்பாரே என்றும் என் கண்ணீரை துடைப்பாரே – 2 ஏழை என் கஷ்டம் யாவும் நீங்கியே இயேசுவோடு சேர்ந்து நித்தம் என்றும் வாழுவேன் – 2
Iyaechuvin Maarpil Naan Chaaynthume Inrum Enrum Enthan Jiiva Paathaiyil – 2 Paarilae Paatukal Maranthu Naan Paatuvaen En Naecharai Naan Poarriyae – 2 Vaazhthuvaen Poarruvaen Ummai Maathram Noakki Enrum Jiivippaen (allaeluuyaa) – 2 1. Choathanaiyaal En Ullam Choarnthitum Vaethanaiyaana Vaelai Vanthitum – 2 En Mana Paaram Ellaam Maaritum Tham Kirupai Enrum Ennai Thaangkitum – 2 2. Snaekithar Ellaam Kaivittitinum Naecharaal Iyaechennoatiruppathaal – 2 Mannilen Vaazhvai Naan Vittaekiyae Mannavanaam Iyaechuvoatu Chaeruvaen – 2 3. Enrum En Ventuthalkal Kaetpaarae Enrum En Kanniirai Thutaippaarae – 2 Aezhai En Kashdam Yaavum Niingkiyae Iyaechuvoatu Chaernthu Niththam Enrum Vaazhuvaen – 2

Chords aren't available for this song yet.

Title இயேசுவின் மார்பில் நான்
Romanised Title Yesuvin Marbil Naan
Artist Johnsam Joyson
Album கருணையின் பிரவாகம் Vol 4
Language Tamil
Added Aug 25, 2026