← Song Lyrics

இன்னும் துதிப்பேன் இன்னும்

Innum Thuthipaen Innum
Alwin Thomas
Tamil
இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன் இன்னும் உம்மை ஆராதிப்பேன் – 2 எக்காலமும் நான் துதிப்பேன் எந்நேரமும் நான் போற்றுவேன் – 2 1. வியாதியின் வேதனை பெருகினாலும் மரணத்தின் பயம் என்னை சூழ்ந்தாலும் – 2 மீண்டும் எழுப்பிடுவீர் பெலன் கொடுத்திடுவீர் உந்தன் தழும்புகளால் குணமாக்கிடுவீர் – 2 2. நம்பிக்கை யாவுமே இழந்தாலும் எல்லாமே முடிந்தது என்றாலும் – 2 எந்தன் கல்லறையின் கல்லை புரட்டிடுவீர் என்னை மறுபடியும் உயிர்த்தெழும்பச் செய்வீர் – 2 நல்லவர் வல்லவர் சர்வ வல்லவர் – 4 3. தனிமையின் எண்ணங்கள் சூழ்ந்தாலும் கண்ணீரே படுக்கையாய் மாறினாலும் – 2 என்னை அரவணைத்து கட்டியெழுப்பிடுவீர் நான் இழந்தவற்றை இரட்டிப்பாய் தருவீர் – 2
Innum Thuthippen Innum Potruven Innum Ummai Aarathippen – 2 Ekkalamum Naan Thuthippen Enneramum Naan Potruven – 2 1. Vyathiyin Vethanai Peruginaalum Maranathin Bayam Ennai Soozhnthalum – 2 Meendum Ezhuppiduveer Belan Koduthiduveer Unthan Thazhumbugalal Kunamakkiduveer – 2 2. Nambikkai Yavumae Izhanthalum Ellamae Mudinthathu Endralum – 2 Enthan Kallaraiyin Kallai Purattiduveer Ennai Marubadiyum Uyirthezhumba Seiveer – 2 Nallavar Vallavar Sarva Vallavar – 4 3. Thanimayin Ennangal Soolnthaalum Kannerae Padukayai Maarinaalum – 2 Ennai Aravanaithu Kattiyelupiduveer Naan Ilanthavarai Iratippai Tharuveer – 2

Chords aren't available for this song yet.

Title இன்னும் துதிப்பேன் இன்னும்
Romanised Title Innum Thuthipaen Innum
Artist Alwin Thomas
Album Nandri Vol 8
Language Tamil
Added Aug 25, 2026