← Song Lyrics

நன்றி பலிகள் செலுத்தியே

Nandri Baligal Seluthiye
Alwin Thomas
Tamil
நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் ஆலயம் கூடி வந்தோம் துதி பலிகள் செலுத்தியே நாங்கள் உம்மை போற்ற வந்தோம் – 2 கர்த்தர் செய்த நன்மைக்காக நன்றி செலுத்த வந்தோம் நம்மை மறவா அவர் கிருபை எண்ணியே துதிக்க வந்தோம் – 2 1. உடன்படிக்கை எனக்குத் தந்து உந்தனின் பிள்ளையாய் தெரிந்தெடுத்தீர் மரணத்தின் விளிம்பில் நின்ற என்னை ஜீவனின் பாதையில் திருப்பி விட்டீர் – 2 கர்த்தர் செய்த நன்மைக்காக நன்றி செலுத்த வந்தோம் நம்மை மறவா அவர் கிருபை எண்ணியே துதிக்க வந்தோம் 2. வாதைகள் என்னை சூழ்ந்தபோது செட்டைகளாலே எனை மறைத்தீர் பாதைகள் எல்லாம் காக்கும்படி தூதர்கள் அனுப்பி உதவி செய்தீர் – 2 கர்த்தர் செய்த நன்மைக்காக நன்றி செலுத்த வந்தோம் நம்மை மறவா அவர் கிருபை எண்ணியே துதிக்க வந்தோம் 3. தேவைகள் நெருக்கி நின்றபோது அற்புதமாகப் பெருக வைத்தீர் கண்ணீரின் பாதையில் திகைத்தபோது கண்மணியே என்று என்னை அழைத்தீர் – 2 கர்த்தர் செய்த நன்மைக்காக நன்றி செலுத்த வந்தோம் நம்மை மறவா அவர் கிருபை எண்ணியே துதிக்க வந்தோம்
Nantri Baligal Seluthiyae Naangal Aalayam Koodi Vanthom Thuthi Baligal Seluthiyae Naangal Ummai Potra Vanthom – 2 Karthar Seitha Nanmaikkaga Nandri Selutha Vanthom Nammai marava Avar Kirubai Enniyae Thuthikka Vanthom – 2 1. Udanpadikkai Enakkuth Thandhu Undhanin Pillaiyaai Therinthedutheer Maranathin Vilimbil Nindra Ennai Jeevanin Paathaiyil Thiruppi Vittir – 2 2. Vaathaigal Ennai Soozhnthapodhu Settaigalaale Enai Maraitheer Paathaigal Ellam Kaakkumpadi Thoodhargal Anuppi Udhavi Seitheer – 2 3. Devaigal Nerukki Nindra Podhu Arputhamaga Peruga Vaitheer Kanneerin Paathaiyil Thigaithapodhu Kanmaniyae Endru ennai Azhaitheer – 2
Nandri Baligal Seluthiye Song Chords Scale: F Major | Style: 4/4 | Tempo: 130 Pallavi C F G A A G A F E F D Nan dri | Ba li gal | Se lu thi yae | Naan gal F Bb E C C G F E F Aa la yam | Koo di | Van thom C F C F G A A G A F E F D Thu thi | Ba li gal | Se lu thi yae | Naan gal F Dm7 E C G F E F Um mai | Pot ra | Van thom Gm F Chorus A Bb CD D G A BbC C Kar thar | Sei tha | Nan maik ka ga Bb F Bb Bb A G Bb A A Nan dri | Se lu tha | Van thom Gm C F A Bb CD D G A BbC C Nam mai | ma ra va | A var | Ki ru bai Bb F G G G G G F E F En ni yae | Thu thik ka | Van thom Gm C F Saranam A A C AG F F G F E D U dan pa dik kai | E nak kuth | Than dhu F Dm7 Bb Bb Bb Bb Bb Bb A G Bb A A Un dha nin | Pil lai yaai | The rin the du theer Gm7 C F A A C AG F F G F E D Ma ra na thin | Vi lim bil | Nin dra | En nai Dm Bb Bb Bb Bb Bb Bb Bb A G Bb A A Jee va nin | Paa thai yil | Thi rup pi | Vit tir Gm7 C F
Title நன்றி பலிகள் செலுத்தியே
Romanised Title Nandri Baligal Seluthiye
Artist Alwin Thomas
Language Tamil
Added Aug 25, 2026