← Song Lyrics

ஆயத்தமா ஆயத்தமா

Aayathamaa Aayathamaa
Ravi Bharath
Tamil
ஆயத்தமா ஆயத்தமா இரண்டாம் வருகைக்கு ஆயத்தமா அவர் எப்போதும் வரலாம் ஆயத்தமா 1. மணவாட்டி போல நீ காத்திருந்தால் அவர் நாமத்தை தினமும் போற்றிருந்தால் மேகங்கள் மீதினில் வந்திடுவார் உன்னை மோட்சத்துக்கழைத்து சென்றிடுவார் புவியை வெறுத்திட ஆயத்தமா அந்தப் பரனை பற்றிக்கொள்ள ஆயத்தமா 2. நேற்று வரைக்கும் நீ நன்மை செய்தும் உன் பாவங்கள் இன்று தலை தூக்கினால் பரலோக கனவுகள் பாழாகுமே உந்தன் பாடுகள் அனைத்துமே வீணாகுமே நேற்றைப் போல் இன்றும் நீ ஆயத்தமா அட இன்று போல் நாளையும் ஆயத்தமா
Aayathamaa Aayathamaa Irandaam varugaikku aayathamaa Avar eppodhum varalaam aayathamaa 1. Manavaati pola nee kaathirundhaal Avar naamathai dhinamum potrirundhaal Megangal meedhinil vandhiduvaar unnai Motchathirk azhaithu sendriduvaar Puviyai veruthida aayathamaa andha Paranai patrikolla aayathamaa 2. Netru varaikkum nee nanmai seithum Un paavangal indru thalai thookinaal Paraloga kanavugal paazhaagumay Undhan paadugal anaithumay veenagumay Netraipol indrum nee aayathamaa Ada indru pol naalaiyum aayathamaa

Chords aren't available for this song yet.

Title ஆயத்தமா ஆயத்தமா
Romanised Title Aayathamaa Aayathamaa
Artist Ravi Bharath
Album Aayathamaa Vol 1
Language Tamil
Added Aug 25, 2026