← Song Lyrics

எகிப்திலிருந்து கானானுக்கு

Egipthilirunthu Kaanaanukku Kooti
Ravi Bharath
Tamil
எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே உமக்கு கோடி நன்றி ஐயா அல்லேலூயா அல்லேலூயா 1. கடலும் பிரிந்தது மனமும் மகிழ்ந்தது கர்த்தரை என்றும் மனது ஸ்தோத்தரித்தது அல்லேலூயா அல்லேலூயா 2. பாறையினின்று தண்ணீர் சுரந்தது தாகம் தீர்ந்தது கர்த்தரை மனமும் போற்றியது அல்லேலூயா அல்லேலூயா 3. பாடுகள் பட்டு மரித்தாரே நமக்காய் உயிர் கொடுத்தாரே அவரை உயர்த்திடுவோமே அல்லேலூயா அல்லேலூயா 4. யோர்தானைக் கடந்தோம் எரிகோவை சூழ்ந்தோம் ஜெயம் கொடுத்தாரே அவரை துதித்திடுவோமே அல்லேலூயா அல்லேலூயா
Egipthilirunthu kaanaanukku kooti senteerae Umakku kodi nantri aiyaa Allaelooyaa allaelooyaa 1. Kadalum pirinthathu Manamum makilnthathu Karththarai entum Manathu sthoththariththathu Allaelooyaa allaelooyaa 2. Paaraiyinintu Thannnneer suranthathu Thaakam theernthathu karththarai Manamum pottiyathu Allaelooyaa allaelooyaa 3. Paadukal pattu Mariththaarae namakkaay Uyir koduththaarae avarai Uyarththiduvomae Allaelooyaa allaelooyaa 4. Yorthaanaik kadanthom Erikovai soolnthom Jeyam koduththaarae avarai Thuthiththiduvomae Allaelooyaa allaelooyaa

Chords aren't available for this song yet.

Title எகிப்திலிருந்து கானானுக்கு
Romanised Title Egipthilirunthu Kaanaanukku Kooti
Artist Ravi Bharath
Album Aayathamaa Vol 1
Language Tamil
Added Aug 25, 2026