← Song Lyrics

நீங்க போதும் இயேசப்பா

Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
நீங்க போதும் இயேசப்பா உங்க சமூகம் எனக்கப்பா 1. எத்தனை இன்பமே உந்தன் சமூகமே உள்ளமும் உடலுமே உமக்காய் ஏங்குதே 2. புதுபெலன் தருகிறீர் புது எண்ணெ; பொழிகிறீர் கனிதரும் மரங்களாய் செழித்தோங்கச் செய்கிறீர் – நான் 3. அப்பா உம் சந்நிதியில் எப்போ நான் வந்து நிற்பேன் திருமுகம் கண்டு நான் திருப்தியில் மூழ்குவேன் 4. தேனிலும் இனிமையே தெவிட்டாத அமுதமே தேடியும் கிடைக்காத ஒப்பற்ற செல்வமே – நான்
Neenga poadhum yaesappaa Unga samoogam enakkappaa (2) 1. Eththanai inbamae Undhan samookamae (2) Ullamum udalumae Umakkaai yaengudhqe (2)- en 2. Pudhubelan tharugireer Pudhu ennei pozhigireer (2) Kanitharum marangalaai Sezhiththoanga seigireer (2) Naan 3. Appaa um sannidhiyil Eppoa naan vandhu nirppaen (2) Thirumugam kandu naan Thirupthiyil moozhguvaen (2) Um 4. Thaenilum inimaiyae Thevittaadha amudhamae (2) Theadiyum kidaikkaadha Oppatra selvamae (2) Naan

Chords aren't available for this song yet.

Title நீங்க போதும் இயேசப்பா
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Aug 30, 2026