← Song Lyrics

சிங்க கெபியோ சூளை நெருப்போ

Tamil
சிங்க கெபியில் நான் விழுந்தேன் அவர் என்னோடு அமர்ந்திருந்தார் சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன் பனித்துளியாய் என்னை நனைத்தார் சிங்க கெபியோ சூளை நெருப்போ அவர் என்னை காத்திடுவார் – 2 அவரே என்னை காப்பவர் அவரே என்னை காண்பவர் – 2 சிங்க கெபியோ சூளை நெருப்போ அவர் என்னை காத்திடுவார் – 2 எதிரிகள் எனை சுற்றி வந்தாலும் தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே – 2 ஆவியினால் யுத்தம் வெல்வேனே சாத்தானை சமுத்திரம் விழுங்குமே – 2 இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால் சூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே – 2 அற்புதம் எனக்காக செய்பவர் என்னை அதிசயமாய் வழி நடத்துவார் – 2
Singa kebiyil naan vilunthaen Avar ennodu amarnthirunthaar Sutterikkum akkiniyil nadanthaen Panithuliyaai ennai nanaithaar Singa kebiyo soolai neruppo Avar ennai kaaththiduvaar – 2 Avarae ennai kaappavar Avarae ennai kaannbavar – 2 Singa kepiyo soolai neruppo Avar ennai kaaththiduvaar – 2 Ethirikal enai sutri vanthaalum Thoothar senaikal konndennai kaappaarae – 2 Aaviyinaal yutham velvaenae Saaththaanai samuthiram vilungumae – 2 Raajjiyam enakkullae vanthathaal Soolchchikal enai ondrum seyyaathae – 2 Arputham enakkaaga seibavar Ennai athisayamaai vali nadathuvaar – 2

Chords aren't available for this song yet.

Title சிங்க கெபியோ சூளை நெருப்போ
Language Tamil
Added Aug 30, 2026