← Song Lyrics

யூதாவின் ராஜா

Benny Joshua
Tamil
யூதாவின் ராஜா சாரோனின் ரோஜா அவர் நாமம் சிறந்தது நிகரே இல்லை தேவரீர் உமக்கு உம் நாமம் உயர்ந்தது பாடுவேன் என் இயேசுவை என் வாழ்வின் கடைசி மூச்சு வரை சொல்லுவேன் அவர் உண்மைகளை என் வாழ்வின் இறுதி நாட்கள் வரை சேனையின் கர்த்தர் அவர் நாமம் பெரிது பாடுவேன் பரிசுத்தரை எரியும் சூளை சேதமில்லை இயேசு என் நடுவிலே பிரசன்னம் முன்னே சென்றிடுமே பாதை காட்டிடுமே அவர் மகிமை எந்தன் முன்னே சென்று தடைகள் உடைத்திடுமே

Romanised lyrics aren't available for this song yet.

Chords aren't available for this song yet.

Title யூதாவின் ராஜா
Artist Benny Joshua
Language Tamil
Added Jul 28, 2026