← Song Lyrics

கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட

Benny Joshua
Tamil
கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட – Karthaave Um saththam kaetida கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட செய்யும் உம் அடியேன் கேட்கிறேன்-2 உம் வார்த்தையை கற்றுத்தரும் அதில் உம்மோடு நான் நடக்க-2-கர்த்தாவே 1.உம் வார்த்தை படித்து உம் சத்தம் கேட்டு என்னை சரி செய்துகொள்வேன்-2 உம்முடைய வழியில் நடக்க எனக்கு எப்பொழுதும் கற்றுத்தாரும்-2-கர்த்தாவே 2. பேசிடும் தேவா ஒவ்வொரு நாளும் உம் சத்தம் நான் கேட்கவே-2 உமக்ககா வாழ உம் சித்தம் செய்ய உம் கையில் என்னை தந்தேன்-2-கர்த்தாவே

Romanised lyrics aren't available for this song yet.

Chords aren't available for this song yet.

Title கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட
Artist Benny Joshua
Language Tamil
Added Jul 28, 2026