← Song Lyrics

உங்க முகத்தைப் பார்க்கணுமே

Alwin Thomas
Tamil
உங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசையா – 2 அல்லேலூயா அல்லேலூயா – 4 1. எந்தன் பாடுகள் வேதனை மறைந்துவிடும் எந்தன் துயரங்கள் கலக்கங்கள் மாறிவிடும் – 2 2. யோர்தானின் வெள்ளங்கள் விலகிவிடும் எரிகோவின் மதில்கள் இடிந்து விழும் – 2 3. எங்கள் தேசத்தின் கட்டுக்கள் அறுந்துவிடும் எங்கள் சபைகளில் எழுப்புதல் பரவி விடும் – 2 4. பெலவீனத்தில் உம் பெலன் விளங்கிவிடும் உம் கிருபை என்றும் எனக்குப் போதும் – 2 5. கல்வாரியில் நீர் எந்தன் பாவம் தீர்த்தீர் என் நோய்களை சிலுவையில் சுமந்துவிட்டீர் – 2 6. எந்தன் பாவத்தின் தோஷத்தை சுமந்தவரே எங்கள் தேசத்தின் சாபத்தை மாற்றிடுமே – 2

Romanised lyrics aren't available for this song yet.

Chords aren't available for this song yet.

Title உங்க முகத்தைப் பார்க்கணுமே
Artist Alwin Thomas
Language Tamil
Added Jul 28, 2026