← Song Lyrics

என்னை ஆற்றி தேற்றி

Franklin
Tamil
என்னை ஆற்றி தேற்றி காத்த எங்க இயேசப்பா  எங்க இயேசப்பா  இயேசப்பா இயேசப்பா - 4 பேதையான எண்ணையும் பெயர் சொல்லி அழைச்சிங்க சத்துருக்களின் முன்பாக உயர்த்தி வச்சீங்க  இயேசப்பா இயேசப்பா - 4 யாருமில்லா நேரத்தில ஆதரவாய்யிருந்திங்க தாயைப்போல தேற்றினிங்க காத்து வந்திங்க  இயேசப்பா இயேசப்பா - 4 என்னையும் அழைச்சி  உங்க ஊழியத்த தந்தீங்க  இதுவரை நடத்தினிங்க இனியும் நடத்துங்க இயேசப்பா இயேசப்பா -4

Romanised lyrics aren't available for this song yet.

Chords aren't available for this song yet.

Title என்னை ஆற்றி தேற்றி
Artist Franklin
Language Tamil
Added Aug 9, 2026