← Song Lyrics

அழுகையின் பள்ளத்தாக்கில்

Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
அழுகையின் பள்ளத்தாக்கில் நடக்கும்போதெல்லாம் ஆனந்த நீரூற்று நீர்தானைய்யா அபிஷேக மழையும் நீர்தானைய்யா 1. சேனைகளின் கர்த்தாவே ஜீவனுள்ள தேவனே உம் சமூகம் எவ்வளவு இன்பமானது - 2 உடலும் உள்ளமும் கெம்பீர சத்தத்தோடு பாடி பாடி துதித்து மகிழ்கின்றது என் தேவனே என் ராஜனே உருவ நடந்திடுவேன் நடந்து சென்றிடுவேன் உமது கனமழையால் தினமும் நிரம்பிடுவேன் வேறிடத்தில் வாழ்கின்ற ஆயிரம் நாட்கள் விட ஒருநாள் உம் சமூகம் மேலானது - 2 பெலத்தின்மேல் பெலனடைந்து பரிசுத்த வல்லமையால் நிறைந்து நிறைந்து நன்றி சொல்வேன் கதிரவனும் கேடகமும் மகிமையும் மேன்மையும் எல்லாமே நீர்தானே தகப்பன் நீர்தானே - 2 நன்மையான ஈவுகள் நாள்தோறும் தருபவரே நம்புகின்ற மனிதரெல்லாம் பாக்கியவான்கள் உமது ஆலயத்தில் உமக்காய் காத்திருப்போர் உண்மையிலே பாக்கியவான் பாக்கியவான்கள் - 2 என்ன நடந்தாலும் எப்போதும் துதிப்பார்கள் துதியால் அனுதினமும் நிறைந்திருப்பார்கள்
Azhukaiyin Pallaththaakkil Nadakkum Poothellaam Aanantha Neer Uurru Neerthaanaiyaa Apisheeka Mazhaiyum Neerthaanaiyaa Azhukaiyin Pallaththaakkil Nadakkum Poothellaam 1.seenaikalin Karththaavee Jiivanulla Theevanee Um Samuukam Evvalavu Inpamaanathu Udalum Ullamum Kempiira Saththaththoodu Paadip Paadi Thuthiththu Makizhkinrathu En Theevanee En Raajanee Uruva Nadanthiduveen Nadanthu Senriduveen Umathu Kanamazhaiyaal Thinamum Nirampiduveen 2.veeridaththil Vaazhkinra Aayiram Naadkal Vida Oru Naal Un Samuukam Meelaanathu Pelaththin Meel Pelanadainthu Parisuththa Vallamaiyaal Nirainthu Nirainthu Nanri Solveen 3.kathiravanum Keedakamum Makimaiyum Meenmaiyum Ellaamee Neer Thaanee Thagappan Neer Thaanee Nanmaiyaana ivukal Naalthoorum Tharupavaree Nambukinra Manitharellaam Paakkiya vaankal 4.umathu Aalayathil Umakkaay Kaaththiruppoor Unmaiyilee Paakkiyavaan Paakkiyavaankal Enna Nadanthalum Eppothum Thuthippaarkal Thuthiyaal Anuthinamum Nirainthiruppaarkal

Chords aren't available for this song yet.

Title அழுகையின் பள்ளத்தாக்கில்
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Aug 16, 2026