← Song Lyrics

இன்னும் உடைகிறேன்

Aaron Bala
Tamil
இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன் உங்க கரத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன் - 2 குயவனே நீர் என்னை தொடணுமே உம் கரம் தினம் என் மேல் படணுமே -2 எவர்களால் மிதிக்கப்பட்டேனோ அவர்களால் மதிக்கப்பட்டேனே -2 - இன்னும் நீர் என்னை வனையும்போது பலமுறை கெட்டுப்போனேன் உம் கரம் பிடித்த பின்பும் வெகுதூரம் விட்டுப்போனேன் -2 மண் என்று தூக்கி ஏறியாமல் பொன் என்று கரத்தில் வைத்திரே -2 - இன்னும் உலகத்தின் பார்வையிலே நான் அழுக்காக இருந்தேன்னய்யா உந்தனின் பார்வையில் மட்டும் அழகாக தெரிந்தேன்னய்யா -2 அழுக்கென்று தூக்கி ஏறியாமல் அழகென்று அனைத்துகொண்டீரே -2 - இன்னும்

Romanised lyrics aren't available for this song yet.

Chords aren't available for this song yet.

Title இன்னும் உடைகிறேன்
Artist Aaron Bala
Language Tamil
Added Aug 17, 2026