← Song Lyrics

அகில உலகம் நம்பும்

Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
அகில உலகம் நம்பும் நம்பிக்கையே அதிசயமானவரே என் நேசர் நீர்தானே எல்லாமே நீர்தானே உம்மைத்தான் நான் பாடுவேன் உம்மைத்தான் தினம் தேடுவேன் 1 . என் செல்வம் என் தாகம் எல்லாமே நீர்தானே எனக்குள் வாழ்பவரே இதயம் ஆள்பவரே - என் நேசர் 2 . பாவங்கள் நிவிர்த்தி செய்ய பலியானீர் சிலுவையிலே பரிந்து பேசுபவரே பிரதான ஆசாரியரே 3 . வல்லமையின் தகப்பனே வியத்தகு ஆலோசகரே நித்திய பிதா நீரே சமாதான பிரபு நீரே 4 . உம் சமூகம் ஆனந்தம் பரிபூரண ஆனந்தம் பேரின்பம் நீர்தானே நிரந்தர பேரின்பமே 5 . என் இதயம் மகிழ்கின்றது உடலும் இளைப்பாறுது காக்கும் தகப்பன் நீரே பரம்பரை சொத்து நீரே
Akila Ulakam Nampum Nampikaiyae Athisayamaanavarae En Naesar Neerthaanae Ellaamae Neerthaanae-2 Ummaiththaan Naan Paaduvaen Ummaiththaan Thinam Thaeduvaen -2 1. En Selvam En Thaakam Ellaamae Neerthaanae-2 Enakkul Vaalpavarae Ithayam Aalpavarae -2 – En Naesar 2. Paavangal Nivarththi Seyya Paliyaaneer Siluvaiyilae-2 Parinthu Paesupavarae Pirathaana Aasaariyarae-2 – En Naesar 3. Vallamaiyin Thakappanae Viyaththaku Aalosakarae-2 Niththiya Pithaa Neerae Samaathaana Pirapu Neerae-2 – En Naesar 4. Uma Samookam Aanantham Paripoorana Aanantham -2 Paerinpam Neerthaanae Niranthara Paerinpamae-2 – En Naesar 5. En Ithayam Makilkintathu Udalum Ilaippaaruthu-2 Kaakkum Thakappan Neerae Paramparai Soththu Neerae-2 – En Naesar

Chords aren't available for this song yet.

Title அகில உலகம் நம்பும்
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Aug 21, 2026