← Song Lyrics

அடிமை நான் ஆண்டவரே

Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
அடிமை நான் ஆண்டவரே - என்னை ஆட்கொள்ளும் என் தெய்வமே தெய்வமே தெய்வமே அடிமை நான் ஆட்கொள்ளும் 1 . என் உடல் உமக்குச் சொந்தம் - இதில் எந்நாளும் வாசம் செய்யும் 2 . உலக இன்பமெல்லாம் - நான் உதறித் தள்ளி விட்டேன் 3 . பெருமை செல்வமெல்லாம் - இனி வெறுமை என்றுணர்ந்தேன் 4 . வாழ்வது நானல்ல - என்னில் இயேசுவே வாழ்கின்றீர்
Adimai Naan Andavare Atimai Naan Aanndavarae - Ennai Aatkollum En Theyvamae Theyvamae Theyvamae Atimai Naan Aatkollum 1. En Udal Umakkuch Sontham -Ithil Ennaalum Vaasam Seyyum 2. Ulaka Inpamellaam - Naan Utharith Thalli Vittaen 3. Perumai Selvamellaam - Ini Verumai Entunarnthaen 4. Vaalvathu Naanalla - Ennil Yesu Vaalkinteer

Chords aren't available for this song yet.

Title அடிமை நான் ஆண்டவரே
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Aug 21, 2026