← Song Lyrics

அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்

Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
அத்திமரம் துளிர்விடாமல் போனாலும் திராட்சைச் செடி பலன் கொடாமல் போனாலும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் என் தேவனுக்குள் களிகூருவேன் - 1 . ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும் வயல்களிலே தானியமின்றிப் போனாலும் - நான் கர்த்தருக்குள் 2 . மந்தையிலே ஆடுகளின்றிப் போனாலும் தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும் 3 . எல்லாமே எதிராக இருந்தாலும் சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும் 4 . உயிர் நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும் ஊரெல்லாம் என்னைத் தூற்றித் திரிந்தாலும்
Aththimaram Thulirvidaamal Ponaalum Thiraatchadi Palan Kodaamal Ponaalum Karththarukkul Makilchchiyaayiruppaen En Thaevanukkul Kali Kooruvaen 1.Oliva Maram Palan Attup Ponaalum Vayalkalilae Thaaniyamintip Ponaalum 2.Manthaiyilae Aadukalintipponaalum Tholuvaththilae Maadukalintip Ponaalum 3.Ellaamae Ethiraaka Irunthaalum Soolnilaikal Tholvi Pola Therinthaalum 4.Uyir Nannpan Ennai Vittup Pirinthaalum Oorellaam Ennaith Thoottiththirinthaaluma

Chords aren't available for this song yet.

Title அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Aug 21, 2026