← Song Lyrics

அன்புகூர்ந்த என் கிறிஸ்துவினாலே

Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
அன்புகூர்ந்த என் கிறிஸ்துவினாலே அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன் வேதனை துன்பம் இன்னல் இடர்கள் எதுவும் பிரிக்க முடியாது கிறிஸ்துவின் அன்பிலிருந்து 1 . எனது சார்பில் கர்த்தர் இருக்க எனக்கு எதிராய் யார் இருப்பார் ? மகனையே தந்தீரையா மற்ற அனைத்தையும் தருவீரையா 2 . தெரிந்துகொண்ட உம் மகன் நான் குற்றம் சாட்ட யார் இயலும் ? நீதிமானாய் மாற்றினீரே தண்டனைத் தீர்ப்பு எனக்கில்லையே 3 . கிறிஸ்து எனக்காய் மரித்தாரே எனக்காய் மீண்டும் உயிர்த்தாரே பரலோகத்தில் தினம் எனக்காய் பரிந்து பேசி ஜெபிக்கின்றார் 4 . நிகழ்வனவோ வருவனவோ வாழ்வோ சாவோ பிரித்திடுமோ முற்றிலும் நான் ஜெயம் பெறுவேன் வெற்றி மேல் வெற்றி நான் காண்பேன் 5 . கிறிஸ்துவின் சாயலாய் உருமாற முன்குறித்தாரே பிறக்குமுன்னே சகலமும் நன்மைக்கே நன்மைக்கு ஏதுவாய் நடத்திச் செல்வார்
Anpu Koorntha En Kiristhuvinaalae Anaiththilum Naan Vetti Peruvaen Vaethanai Thunpam Innal Idarkal Ethuvum Pirikka Mutiyaathu Kiristhuvin Anpilirunthu 1. Enathu Saarpil Karththar Irukka Enakku Ethiraay Yaar Iruppaar? Makanaiyae Thantheeraiyaa Matta Anaiththaiyum Tharuveeraiyaa! 2.Therinthukonnda Um Makan Naan Kuttam Saatta Yaar Iyalum? Neethimaanaay Maattineerae Thanndanaith Theerppu Enakkillaiyae! 3. Kiristhu Enakkaay Mariththaarae Enakkaay Meenndum Uyirththaarae Paralokaththil Thinam Enakkaay Parinthu Paesi Jepikkintar 4. Nikalvanavo Varuvanavo Vaalvo Saavo Piriththidumo Muttilum Naan Jeyam Peruvaen Vetti Mael Vetti Naan Kaannpaen 5. Kiristhuvin Saayalaay Urumaara Munkuriththaarae Pirakkumunnae Sakalamum Nanmaikkae Nanmaikku Aethuvaay Nadaththich Selvaar

Chords aren't available for this song yet.

Title அன்புகூர்ந்த என் கிறிஸ்துவினாலே
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Aug 21, 2026