← Song Lyrics

அன்பே கல்வாரி அன்பே

Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
அன்பே கல்வாரி அன்பே உம்மைப் பார்க்கையிலே என் உள்ளம் உடையுதப்பா 1 . தாகம் தாகம் என்றீர் எனக்காய் ஏங்கி நின்றீர் பாவங்கள் சுமந்தீர் - எங்கள் பரிகார பலியானீர் - எங்கள் 2 . காயங்கள் பார்க்கின்றேன் கண்ணீர் வடிக்கின்றேன் . தூய திரு இரத்தமே துடிக்கும் தாயுள்ளமே 3 . அணைக்கும் கரங்களிலே ஆணிகளா சுவாமி நினைத்துப் பார்க்கையிலே ( என் ) நெஞ்சம் உருகுதையா 4. நெஞ்சிலே ஓர் ஊற்று நதியாய் பாயுதையா மனிதர்கள் மூழ்கணுமே மறுரூபம் ஆகணுமே - எல்லா
Anpae Kalvaari Anpae Ummaip Paarkkaiyilae En Ullam Utaiyuthayyaa 1. Thaakam Thaakam Enteer Enakkaay Aengi Ninteer Paavangal Sumantheer - Engal Parikaara Paliyaaneer 2. Kaayangal Paarkkinten Kannnneer Vatikkinten Thooya Thiru Iraththamae Thutikkum Thaayullamae 3. Annaikkum Karangalilae Aannikalaa Suvaami Ninaiththu Paarkkaiyilae Nenjam Urukuthaiyaa 4. Nenjilae Or Oottu Nathiyaay Paayuthaiyaa Manitharkal Moolkanumae Maruroopam Aakanumae
Fஅன்பே கல்வாரி அC7ன்பேA7 Cஉம்மைப் பார்க்கையிலேEdim7 Fஎன் உள்ளம் உடையுதப்பாBb F Fதாகம் தாகம்F7 என்றீர்Bb C7எனக்காய் ஏங்கி நின்றீFர்A Bbபாவங்கள்C சுமந்தீர்Gm எங்கEdimள் Fபரிகார பலியானீர்Bb எFங்கள் ...அன்பே கல்வாரி Fகாயங்கள் பாF7ர்க்கின்Bbறேன் C7கண்ணீர் வடிக்கின்றேன்F A Bbதூய திCரு இரத்GmதமேEdim Fதுடிக்கும் தாயுள்BbளFமே ...அன்பே கல்வாரி Fஅணைக்கும் கF7ரங்களிலேBb C7ஆணிகளா சுவாமிF?A Bbநினைத்துC பார்க்GmகையிலேEdim (என்) Fநெஞ்சம் உருகுதையாBb F ...அன்பே கல்வாரி Fநெஞ்சிலே ஓர்F7 ஊற்றுBb C7நதியாய் பாயுதைFயாA Bbமனிதர்கCள் மூழ்கணுGmமேEdim Fமறுரூபம் ஆகணுமே Bb எFல்லா ...அன்பே கல்வாரி
Title அன்பே கல்வாரி அன்பே
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Aug 21, 2026