← Song Lyrics

இராஜா உம் மாளிகையில்

Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
இராஜா உம் மாளிகையில் இராப்பகலாய் அமர்ந்திருப்பேன்-இயேச துதித்து மகிழ்ந்திருப்பேன் துயரம் மறந்திருப்பேன் – உம்மை ஆராதனை ஆராதனை அப்பா அப்பா உங்களுக்குத்தான் 1. என் பெலனே என்கோட்டையே ஆராதனை உமக்கே மறைவிடமே என் உறைவிடமே ஆராதனை உமக்கே ! 2. எங்கும் நிறைந்த யேகோவா ஏலோஹிம் ஆராதனை உமக்கே எங்கள் நீதியே யேகோவா ஸிட்கேனு ஆராதனை உமக்கே ! 3. பரிசுத்தமாக்கும் யேகோவா மெக்காதீஸ் ஆராதனை உமக்கே உருவாக்கும் தெய்வம் யேகோவா ஓசேனு ஆராதனை உமக்கே ! 4. உன்னதரே உயர்ந்தவரே ஆராதனை உமக்கே பரிகாரியே பலியானீரே ஆராதனை உமக்கே ! 5. சீர்படுத்தும் சிருஷ்டிகரே ஆராதனை உமக்கே ஸ்திரப்படுத்தும் துணையாளரே ஆராதனை உமக்கே ! 6. தாழ்மையிலே நினைத்தவரே ஆராதனை உமக்கே ஏழ்மையை மாற்றினீரே ஆராதனை உமக்கே !

Romanised lyrics aren't available for this song yet.

Chords aren't available for this song yet.

Title இராஜா உம் மாளிகையில்
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Language Tamil
Added Jul 28, 2026