← Song Lyrics

அன்பே என் இயேசுவே ஆருயிரே

Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
அன்பே என் இயேசுவே ஆருயிரே ஆட்கொண்ட என் தெய்வமே 1 . உம்மை நான் மறவேன் உமக்காய் வாழ்வேன் 2 . வாழ்வோ சாவோ எதுதான் பிரிக்க முடியும் 3 . தாயைப்போல் தேற்றினீர் தந்தை போல் அணைத்தீர் 4 . உம் சித்தம் நான் செய்வேன் அது தான் என் உணவு 5 . இரத்தத்தால் கழுவினீர் இரட்சிப்பால் உடுத்தினீர்
Anpae En Yesuvae Aaruyirae Aatkonnda En Theyvamae 1. Ummai Naan Maravaen Umakkaay Vaalvaen 2. Vaalvo Saavo Ethuthaan Pirikka Mutiyum 3. Thaayaip Pol Thaettineer Thanthai Pol Annaiththeer 4. Um Siththam Naan Seyvaen Athuthaan En Unavu 5. Iraththaththaal Kaluvineer Iratchippaal Uduththineer

Chords aren't available for this song yet.

Title அன்பே என் இயேசுவே ஆருயிரே
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Aug 21, 2026