← Song Lyrics

அபிஷேகம் என் தலைமேலே

Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
அபிஷேகம் என் தலைமேலே ஆவியானவர் எனக்குள்ளே முழங்கிடுவேன் சுவிசேஷம் சிறுமைப்பட்ட அனைவருக்கும் அபிஷேகம் என்மேலே ஆவியானவர் எனக்குள்ளே 1 . இதயங்கள் நொறுக்கப்பட்டோர் ஏராளம் ஏராளம் காயம் கட்டுவேன் தேசமெங்கும் இயேசுவின் நாமத்தினால் 2 . சிறையிலுள்ளோர் ஆயிரங்கள் விடுதலை பெறணுமே கட்டவிழ்க்கணும் கட்டவிழ்க்கணும் கட்டுக்களை உடைக்கணும் 3 . துதியின் உடை போர்த்தணுமே ஒடுங்கின ஜனத்திற்கு துயரத்திற்குப் பதிலாக ஆனந்த தைலம் வேண்டுமே 4 . கிருபையின் காலம் இதுவன்றோ அறிவிக்கணும் மிகவேகமாய் இரட்சகர் இயேசு வரப்போகிறார் ஆயத்தமாகணுமே
Apishaekam En Thalaimaelae Aaviyaanavar Enakkullae Mulangiduvaen Suvisesham Sirumaippatta Anaivarukkum Apishaekam Enmaelae Aaviyaanavar Enakkullae 1.Ithayangal Norukkappattor Aeraalam Aeraalam Kaayam Kattuvaen Thaesamengum Yesuvin Naamaththinaal 2.Siraiyilullor Aayirangal Viduthalai Peranumae Kattavilkkanum Kattavilkkanum Kattukkalai Utaikkanum 3.Thuthiyin Utai Porththanumae Odungina Janaththirku Thuyaraththukkup Pathilaaka Aanantha Thailam Vaenndumae 4.Kirupaiyin Kaala Ithuvanto Arivikkanum Athivaekamaay Iratchakar Yesu Varappokiraar Aayaththamaakanumae

Chords aren't available for this song yet.

Title அபிஷேகம் என் தலைமேலே
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Aug 21, 2026