← Song Lyrics

அப்பா அல்பா ஒமெகா

Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
அப்பா அல்பா ஒமெகா புகழ் உமக்கே எப்போதும் தொடக்கமும் முடிவும் நீரே துதிக்குப் பாத்திரரே - அப்பா 1 . பரிசுத்த வாழ்வு நான் வாழ பிரித்தீரே பிறக்கும் முன்னாலே புகழ் உமக்கே புகழ் உமக்கே ( 2 ) - தொடக்க 2 . மறுபடி பிறக்கச் செய்தீரே கிருபையால் இரட்சித்தீரே - புகழ் 3 . உம் அன்பை ஊற்றினீர் என்னில் உன்னத அபிஷேகத்தாலே 4 . இரக்கத்தில் செல்வந்தர் நீரே இதயத்தில் தீபமானீரே 5 . இறை இயேசு அரசுக்குள் அழைத்தீர் இருளின் ஆட்சியைக் கலைத்தீர்
Appaa Alpaa Omekaa Pukal Umakkae Eppothum Thodakkamum Mutivum Neerae Thuthikkup Paaththirarae – Appaa 1. Parisuththa Vaalvu Naan Vaala Piriththeerae Pirakkum Munnaalae Pukal Umakkae Pukal Umakkae (2)-Thodakka 2. Marupati Pirakka Seytheerae Kirupaiyaal Iratchiththeer – Pukal 3.Um Anpai Oottinaar Ennil Unnatha Apishaekaththaalae 4.Irakkaththil Selvanthar Neerae Ithayaththil Theepamaaneerae 5.Irai Yesu Arasukkul Alaiththeer Irulin Aatchiyaik Kalaiththeer

Chords aren't available for this song yet.

Title அப்பா அல்பா ஒமெகா
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Aug 21, 2026