← Song Lyrics

அமர்ந்திருப்பேன் அருகினிலே

Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
அமர்ந்திருப்பேன் அருகினிலே சாய்ந்திருப்பேன் உம் தோளினிலே இயேசய்யா என் நேசரே அன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர் நேசிக்கிறேன் உம்மைத்தானே நினைவெல்லாம் நீர்தானய்யா துதிபாடி மகிழ்ந்திருப்பேன் உயிருள்ள நாளெல்லாம் - 2
Amarnthiruppaen Arukinilae Saaynthiruppaen Um Tholinilae Iyaesaiyaa En Naesarae Anpu Koorntheer Jeevan Thantheer Naesikkiraen Ummaiththaanae Ninaivellaam Neerthaanayyaa Thuthipaati Makilnthiruppaen Uyirulla Naalellaam - 2

Chords aren't available for this song yet.

Title அமர்ந்திருப்பேன் அருகினிலே
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Aug 21, 2026