← Song Lyrics

அரியணையில் வீற்றிருப்பவரே உமக்கே ஆராதனை

Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
அரியணையில் வீற்றிருப்பவரே உமக்கே ஆராதனை ஆட்டுக்குட்டியானவரே உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை - 4 1 . அடைக்கலமானவரே படைகளின் ஆண்டவரே இடுக்கண் வேளையிலே ஏற்ற துணை நீரே - உமக்கே 2 . பக்கம் நின்று வலுவூட்டுகிறீர் பாதுகாத்து பெலப்படுத்துகிறீர் தீமை அணுகாமல் காத்து சேர்த்திடுவீர் பரலோகம் 3 . எரிகின்ற அக்கினிச் சூளை எதுவும் என்னைத் தொடுவதில்லை ஆராதிக்கும் எங்கள் தெய்வம் எப்படியும் காப்பாற்றுவீர் - நாங்கள் 4 . நீர் செய்ய நினைத்ததெல்லாம் தடைபடாது என்றறிவேன் சகலத்தையும் செய்ய வல்லவர் அனைத்தையும் செய்து முடிப்பவர்
Ariyannaiyil Veettiruppavarae Umakkae Aaraathanai Aattukkuttiyaanavarae Umakkae Aaraathanai Umakkae Aaraathanai -4 1. Ataikkalamaanavarae Pataikalin Aanndavarae Idukkann Vaelaiyilae Aetta Thunnai Neerae – Umakkae 2. Pakkam Nintu Valuvoottukireer Paathukaaththu Pelappaduththukireer Theemai Anukaamal Kaaththu Serththiduveer Paralokam 3. Erikinta Akkinich Soolai Ethuvum Ennaith Thoduvathillai Aaraathikkum Engal Theyvam Eppatiyum Kaappaattuveer – Naangal 4. Neer Seyya Ninaiththathellaam Thataipadaathu Entarivaen Sakalaththaiyum Seyya Vallavar Anaiththaiyum Seythu Mutippavar

Chords aren't available for this song yet.

Title அரியணையில் வீற்றிருப்பவரே உமக்கே ஆராதனை
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Aug 21, 2026