← Song Lyrics

ஆகாதது எதுவுமில்ல - உம்மால்

Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
ஆகாதது எதுவுமில்ல - உம்மால் ஆகாதது எதுவுமில்ல அகிலம் அனைத்தையும் உண்டாக்கி ஆளுகின்றீர் 1 . துதி செய்யத் தொடங்கியதும் எதிரிகள் தங்களுக்குள் வெட்டுண்டு மடியச் செய்தீர் உம்மால் ஆகும் , எல்லாம் ஆகும் - 2 2 . அலங்கார வாசலிலே அலங்கோல முடவனன்று நடந்தானே இயேசு நாமத்தில் 3 . கோலும் கையுமாக பிழைக்கச் சென்றார் யாக்கோபு பெருகச் செய்தீர் பெருங்கூட்டமாய் 4 . கண்ணீரைக் கண்டதாலே கல்லறைக்குச் சென்றவனை கரம் பிடித்துத் தூக்கி விட்டீர் 5 . ஈசாக்கு ஜெபித்ததாலே ரெபேக்காள் கருவுற்று இரட்டையர்கள் பெற்றெடுத்தாளே 6 . எலியாவின் வார்த்தையாலே சாறிபாத் விதவை வீட்டில் எண்ணெய் மாவு குறையவில்லையே 7 . ஜெப வீரன் தானியேலை சிங்கங்களின் குகையினிலே சேதமின்றிக் காப்பாற்றினீர் 8 . கானாவூரில் வார்த்தை சொல்ல கப்பர்நகூம் சிறுவனங்கே சுகமானான் அந்நேரமே 9 . தண்ணீரால் ஜாடிகளை கீழ்ப்படிந்து நிரப்பினதால் திராட்சை ரசம் வந்ததையா
Aakaathathu Ethuvumilla – Ummaal Aakaathathu Ethuvumilla Akilam Anaiththaiyum Unndaakki Aalukinteer 1, Thuthi Seyyath Thodangiyathum Ethirikal Thangalukkul Vettunndu Matiyach Seytheer Ummaal Aakum, Ellaam Aakum 2. Alangaara Vaasalilae Alangala Mudavanantu Nadanthaanae Yesu Naamaththil 3. Kolum Kaiyumaaka Pilaikkach Sentar Yaakkopu Perukach Seytheer Perungakuttamaay 4. Kannnneeraik Kanndathaalae Kallaraikkuch Sentavanai Karam Pitiththuth Thookki Vittir 5. Eesaakku Jepiththathaalae Repaekkaal Karuvuttu Irattaiyarkal Petteduththaalae 6. Eliyaavin Vaarththaiyaalae Saaripaath Vithavai Veettil Ennnney Maavu Kuraiyavillaiyae 7. Jepa Veeran Thaaniyaelai Singangalin Kukaiyinilae Sethamintik Kaappaattineer 8. Kaanaavooril Vaarththai Solla Kapparnakoom Siruvanangae Sukamaanaan Annaeramae 9.Thannnneeraal Jaatikalai Geelppatinthu Nirappinathaal Thiraatchai Rasam Vanthathaiyaa

Chords aren't available for this song yet.

Title ஆகாதது எதுவுமில்ல - உம்மால்
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Aug 21, 2026