← Song Lyrics

ஆசையாய் தொடர்ந்து

Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
ஆசையாய் தொடர்ந்து ஓடுகிறேன் - 2 எதற்காக பிடித்தாரோ அதை நான் பிடித்துக்கொள்ள 1. பின்னானவை மறந்தேன் மறந்தேன் நான் கண்முன்னே என் இயேசு தான் பரமன் அழைத்தாரே (அந்த) பந்தயப் பொருளுக்காய் இலக்கை நோக்கி ஓடுகிறேன் - 2 எதற்காய் அழைத்தாரோ அதை நான் செய்து முடிக்க - 2 2. கர்த்தராம் கிறிஸ்து இயேசு ராஜாவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாமே பயனற்றவை நஷ்டம் குப்பையென தூக்கி நான் எறிந்து விட்டேன் எதற்காய் அழைத்தாரோ அதை நான் செய்து முடிக்க - 2
Aasaiyaay Thodarnthu Odukiraen – 2 Etharkaaka Pitiththaaro Athai Naan Pitiththukkolla 1. Pinnaanavai Maranthaen Maranthaen Naan Kannmunnae En Yesu Thaan Paraman Alaiththaarae (Antha) Panthayap Porulukkaay Ilakkai Nnokki Odukiraen – 2 Etharkaay Alaiththaaro Athai Naan Seythu Mutikka – 2 2.Karththaraam Kiristhu Yesu Raajaavai Arikira Arivin Maenmaikkaaka Palamae Payanattavai Nashdam Kuppaiyena Thookki Naan Erinthu Vittaen Etharkaay Alaiththaaro Athai Naan Seythu Mutikka – 2

Chords aren't available for this song yet.

Title ஆசையாய் தொடர்ந்து
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Aug 21, 2026