← Song Lyrics

ஆட்கொண்ட தெய்வம்

Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து ஆறுதல் அடைகின்றேன் அமைதி பெறுகின்றேன் 1 . புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை தாங்கிடும் நங்கூரமே ( 2 ) தினம் 2 . எதிர்க்காற்று வீச எதிர்ப்போரும் பேச எனைக் காக்கும் புகலிடமே ( 2 ) தினம் 3 . நிலையற்ற வாழ்வின் நிம்மதியே நீங்காத பேரின்பமே - என்னை விட்டு 4 . இருள் நீக்கும் சுடரே என் இயேசு ராஜா என் வாழ்வின் ஆனந்தமே 5 . காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும் நல்ல சமாரியனே
Aatkonda Deivam Thiruppaatham Amarnthu Aaruthal Ataikinten Amaithi Perukinten 1. Puyal Veesum Kadalil Thadumaarum Padakai Thaangidum Nangaramae (3) Thinam 2. Ethirkaattu Veesa Ethirpporum Paesa Enaik Kaakkum Pukalidamae – Thinam 3. Nilaiyatta Vaalvin Nimmathiyae Neengaatha Paerinpamae – Ennaivittu 4. Irul Neekkum Sudarae En Yesu Raajaa En Vaalvin Aananthamae 5. Manathurukum Thaevaa Mannikkum Naathaa Maaperum Santhoshamae 6. Kaayangal Aatti Kanneeraith Thutaikkum Nalla Samaariyanae

Chords aren't available for this song yet.

Title ஆட்கொண்ட தெய்வம்
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Aug 21, 2026