← Song Lyrics

ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்

Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன் அடிமை நான் ஐயா ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் அகன்று போக மாட்டேன் - உம்மை விட்டு அகன்று போக மாட்டேன் 1 . ஒவ்வொரு நாளும் உம் குரல் கேட்டு அதன்படி நடக்கின்றேன் உலகினை மறந்து உம்மையே நோக்கி ஓடி வருகின்றேன் 2 . வாலிபன் தனது வழிதனையே எதனால் சுத்தம் பண்ணுவான் தேவனே உமது வார்த்தையின்படியே காத்துக் கொள்வதனால் 3 . வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும் நன்கு புரியும்படி தேவனே எனது கண்களையே தினமும் திறந்தருளும் 4 . நான் நடப்பதற்கு பாதையைக் காட்டும் தீபமே உம் வசனம் செல்லும் வழிக்கு வெளிச்சமும் அதுவே தேவனே உம் வாக்கு 5 . தேவனே உமக்கு எதிராய் நான் பாவம் செய்யாதபடி உமது வாக்கை என் இருதயத்தில் பதித்து வைத்துள்ளேன்
Andavare Um Patham Aanndavarae Um Paatham Saranatainthaen Atimai Naan Aiyaa Aayiram Aayiram Thunpangal Vanthaalum Akantu Pomaattaen - Ummaivittu Akantu Pokamaattaen 1. Ovvoru Naalum Umkural Kaettu Athanpati Nadakkinten Ulakinai Maranthu Ummaiyae Nnokki Oti Varukinten 2. Vaethaththilulla Athisayam Anaiththum Nanku Puriyumpati Thaevanae Enathu Kannkalaiyae Thinamum Thirantharulum 3. Vaalipan Thanathu Valithanaiyae Ethanaal Suththam Pannnuvaan Thaevanae Umathu Vaarththaiyinpatiyae Kaaththuk Kolvathanaal 4. Naan Nadappatharku Paathaiyaik Kaattum Theepamae Um Vasanam Sellum Valikku Velichchamum Athuvae Thaevanae Um Vaakku 5. Thaevanae Umakku Ethiraay Naan Paavam Seyyaathapati Umathuvaakkai En Iruthayaththil Pathiththu Vaiththullaen

Chords aren't available for this song yet.

Title ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Aug 21, 2026