← Song Lyrics

ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன்

Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன் அவர் புகழ் எப்போதும் என் நாவில் ஒலிக்கும் 1 . என்னோடே ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள் ஒருமித்து அவர் நாமம் உயர்த்திடுவோம் நடனமாடி நன்றி சொல்வோம் . . . . 2 . ஆண்டவரைத் தேடினேன் செவி கொடுத்தார் எல்லாவித பயத்தினின்றும் விடுவித்தார் 3 . அவரை நோக்கிப் பார்த்ததால் பிரகாசமானேன் எனது முகம் வெட்கப்பட்டுப் போகவேயில்ல 4 . பிள்ளை நான் கூப்பிட்டேன் பதில் தந்தாரே நெருக்கடிகள் அனைத்தினின்றும் விடுவித்தாரே 5 . கர்த்தர் நல்லவர் சுவைத்துப் பாருங்கள் அவரை நம்பும் மனிதரெல்லாம் பாக்கியவான்கள் 6 . சிங்கக் குட்டி உணவின்றி பட்டினி கிடக்கும் ஆண்டவரை நாடுவோர்க்கு குறைவேயில்லை 7. கர்த்தர் கண்கள் நீதிமானை நோக்கியிருக்கும் அவர் செவிகள் அவனுக்கு திறந்திருக்கும் 8. நீதிமான்கள் கூப்பிட்டால் கர்த்தர் கேட்கிறார் துன்பங்கள் அனைத்தினின்றும் விடுவிக்கிறார்
Aanndavarai Ekkaalamum Pottiduvaen Avarpukal Eppotham En Naavil Olikkum 1. Ennotae Aanndavarai Makimaippaduththungal Orumiththu Avar Naamam Uyarththiduvom Nadanamaati Nanti Solvom… 2. Aanndavaraith Thaetinaen Sevi Koduththaar Ellaavitha Payaththinintum Viduviththaar 3. Avarai Nnokkip Kaarththathaal Pirakaasamaanaen Enathumukam Vetkappattu Pokavayilla 4. Pillai Naan Kooppittaen Pathil Thanthaarae Nerukkatikal Anaiththinintum Viduviththaarae 5. Karththar Nallavar Suvaiththup Paarungal Avarai Nampum Manitharellaam Paakkiyavaankal 6. Singakkuttikal Unavinti Pattini Kidakkum Aanndavarai Naaduvorkku Kuraivaeyillai 7. Karththar Kannkal Neethimaanai Nnokkiyirukkum Avar Sevikal Avanukku Thiranthirukkum 8. Neethimaankal Kooppittal Karththar Kaetkiraar Thunpangal Anaiththinintum Viduvikkiraar

Chords aren't available for this song yet.

Title ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன்
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Aug 21, 2026