← Song Lyrics

ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி

Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்கு துதியும் கனமும் மகிமையும் என் அப்பாவுக்கு 1 . சுகம் தந்தீரே நன்றி ஐயா பெலன் தந்தீரே நன்றி ஐயா 2 . உணவு தந்தீர் நன்றி ஐயா உடையும் தந்தீர் நன்றி ஐயா 3 . அன்பு கூர்ந்தீர் நன்றி ஐயா அரவணைத்தீர் நன்றி ஐயா 4 . கூட வைத்தீர் நன்றி ஐயா பாட வைத்தீர் நன்றி ஐயா 5 . அபிஷேகித்தீர் நன்றி ஐயா அனலாக்கினீர் நன்றி ஐயா 6 . இரத்தம் சிந்தினீர் நன்றி ஐயா இரட்சிப்பு தந்தீர் நன்றி ஐயா
Sthoththirapali Sthoththira Pali Appaavukku Thuthiyum Kanamum Makimaiyum En Appaavukku 1. Sukam Thantheerae Nandri Aiyaa Pelan Thantheerae Nandri Aiyaa 2. Unavu Thantheer Nandri Aiyaa Utaiyum Thantheer Nandri Aiyaa 3. Anpu Koorntheer Nandri Aiyaa Aravannaiththeer Nandri Aiyaa 4. Kooda Vaiththeer Nandri Aiyaa Paada Vaiththeer Nandri Aiyaa 5. Apishaekiththeer Nandri Aiyaa Analaakkineer Nandri Aiyaa 6. Iraththam Sinthineer Nandri Aiyaa Iratchippu Nandri Aiyaa

Chords aren't available for this song yet.

Title ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Aug 21, 2026