← Song Lyrics

அதிசீக்கிரத்தில் நீங்கி விடும்

Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும் இந்த லேசான உபத்திரவம் சோர்ந்து போகாதே – நீ (2) 1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள் புதிதாக்க படுகின்ற நேரமிது 2.ஈடு இணையில்லா மகிமை இதனால் நமக்கு வந்திடுமே 3. காண்கின்ற உலகம் தேடவில்லை காணாதப் பரலோகம் நாடுகிறோம் 4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால் பாக்கியம் நமக்கு பாக்கியமே 5. மன்னவன் இயேசு வருகையிலே மகிழ்ந்து நாமும் களிகூருவோம் 6. மகிமையின் தேவ ஆவிதாமே மண்ணான நமக்குள் வாழ்கின்றார்
Athiseekkiraththil Neengividum Intha Laesaana Upaththiravam Sornthu Pokaathae - Nee 1. Ullaarntha Manithan Naalukku Naal Puthithaakka Padukinta Naeramithu 2. Eedu Innaiyillaa Makimai Ithanaal Namakku Vanthidumae 3. Kaannkinta Ulakam Thaedavillai Kaannaathap Paralokam Naadukirom 4. Kiristhuvin Poruttu Nerukkappattal Paakkiyam Namakku Paakkiyamae 5. Mannavan Yesu Varukaiyilae Makilnthu Naamum Kalikooruvom 6. Makimaiyin Thaeva Aavithaamae Mannnnaana Namakkul Vaalkintar

Chords aren't available for this song yet.

Title அதிசீக்கிரத்தில் நீங்கி விடும்
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Jul 28, 2026