← Song Lyrics
Tamil
வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா
Father. S. J. பெர்க்மான்ஸ்
வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா
உம்மைத் தவிர உம்மைத் தவிர
1 . உம் பாதம் பணிந்து நான்
உம்மையே தழுவினேன்
2 . இருள் நீக்கும் வெளிச்சமே
எனைக் காக்கும் தெய்வமே
3 . மனம் இரங்கினீரே
மறுவாழ்வு தந்தீரே
4 . சுகம் தந்தீரையா
பெலன் தந்தீரையா
5 . இரக்கத்தின் சிகரமே
இதயத்தின் தீபமே
6 . செய்த நன்மை நினைத்து
துதித்துப் பாடி மகிழ்வேன்
Vaeru Oru Aasai Illa Yesu Raajaa
Ummaith Thavira, Ummaith Thavira - 2
1. Um Paatham Panninthu Naan
Ummaiyae Thaluvinaen - 2
Ummaiyae Thaluvinaen
2. Irul Neekkum Velichchamae
Ennaik Kaakkum Theyvamae - 2
Ennaik Kaakkum Theyvamae
3. Manamirangineerae
Maruvaalvu Thantheerae - 2
Maruvaalvu Thantheerae
4. Sukam Thantheeraiyaa
Pelan Thantheeraiyaa - 2
Pelan Thantheeraiyaa
5. Irakkaththin sigarame
Idhayaththin dheebame
6. Seidha nanmai ninaiththu
Thudhiththup paadi magizhvaen
No lyrics to show.
Chords aren't available for this song yet.
Title
வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா
Artist
Father. S. J. பெர்க்மான்ஸ்
Album
ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language
Tamil
Added
Aug 21, 2026